அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரான் கடற்படை கப்பல் ஒன்று அழிக்கப்படுவது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் “Adios” என மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு வெளியாகும் முன் ஒருநாள், “அமைதி தொடர்பான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது” என்றும், முக்கியமான ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.





