தமிழக முதலமைச்சர் அதிரடி!

அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அம்மா உணவகங்களில் சுவையான மற்றும் தரமான உணவுகளை தங்கு, தடையின்றி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மூலம் 383, மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மறுசீரமைக்க, பொருட்கள் கொள்முதல் செய்ய மாநகராட்சிகள், நகராட்சிகளின் பொது நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore