சீனா புதிய விண்வெளி சாதனை நோக்கி – Shenzhou-23 ஏவப்பட்டது

சீனா தனது Shenzhou-23 விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த பயணத்தின் மூலம், ஒரு சீன விண்வெளி வீரர் முதல் முறையாக ஒரு முழு ஆண்டுக்கு விண்வெளியில் தங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

📍 முக்கிய அம்சங்கள்:

▪️ Long March 2-F ராக்கெட், சீனாவின் Jiuquan Launch Centre இலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டது.
▪️ விண்கலம் சுமார் 10 நிமிடங்களில் சுற்றுப்பாதையை அடைந்தது.
▪️ குழுவில் 3 விண்வெளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்:

Zhu Yangzhu – கட்டளை அதிகாரி

Zhang Yuanzhi – விமானி

Li Jiaying – ஹொங்கொங்கில் இருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் நபர்

🌕 2030க்குள் மனிதரை நிலவுக்கு அனுப்பும் இலக்கு நோக்கி சீனா வேகமாக முன்னேறி வருகிறது.

🛰️ இந்தப் பயணத்தில்:
✔️ Tiangong விண்வெளி நிலையத்துடன் தானியங்கி இணைப்பு சோதனை
✔️ நீண்டகால விண்வெளி வாழ்வின் உடல் மற்றும் மனநிலை தாக்கங்கள் குறித்த ஆய்வு
✔️ மனித இனத்தின் விண்வெளி வாழ்வு தொடர்பான புதிய பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சீனா 2035க்குள் நிலவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore