Department of Census and Statistics Sri Lanka வெளியிட்ட தகவலின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்திர பணவீக்க வீதம் 2026 மே மாதத்தில் 5.5% ஆக உயர்ந்துள்ளது.
இது, 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4% உடன் ஒப்பிடுகையில் சிறிய அதிகரிப்பாகும்.
அதேவேளை, உணவுப் பொருட்களின் பணவீக்கம் ஏப்ரலில் பதிவான 2.8% இலிருந்து மே மாதத்தில் 0.9% ஆக குறைந்துள்ளது.
எனினும், உணவல்லாத பொருட்களின் பணவீக்கம் 6.8% இலிருந்து 7.8% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கை : Department of Census and Statistics Report





