LPL 2026 : அணிகளின் நேரடி ஒப்பந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு

Lanka Premier League (LPL) 2026 தொடருக்கான வீரர்கள் Draft முன்னதாக, ஐந்து அணிகளும் தங்களது நேரடி ஒப்பந்த (Direct Signing) வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இந்த பட்டியலில் இலங்கை மற்றும் சர்வதேச நட்சத்திர வீரர்கள் பலர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

🔹 Colombo Kaps

Kusal Mendis

James Neesham

Kamindu Mendis

Ben McDermott

🔹 Dambulla Sixers

Dinesh Chandimal

Sahibzada Farhan

Dushmantha Chameera

Reeza Hendricks

🔹 Galle Gallants

Dasun Shanaka

Rassie van der Dussen

Eshan Malinga

Sikandar Raza

🔹 Jaffna Kings

Bhanuka Rajapaksa

Shakib Al Hasan

Dunith Wellalage

Taskin Ahmed

🔹 Kandy Royals

Wanindu Hasaranga

Moeen Ali

Angelo Mathews

Vijay Shankar

LPL 2026 வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore