LPL 2026: Draftக்கு முன் 14 pre-signed வீரர்கள் அறிவிப்பு – அணிகள் வலுப்படுத்தும் நடவடிக்கை

Lanka Premier League 2026 சீசனுக்கான player draftக்கு முன்பாக franchises முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துள்ள 14 வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Dambulla Sixers அணிக்காக Sahibzada Farhan, Dinesh Chandimal, Reeza Hendricks மற்றும் Dushmantha Chameera ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Kandy Royals அணியில் Wanindu Hasaranga, Moeen Ali மற்றும் Angelo Mathews ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Galle Gallants அணிக்காக Dasun Shanaka மற்றும் Eshan Malinga தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Jaffna Kings அணியில் Dunith Wellalage, Bhanuka Rajapaksa மற்றும் Shakib Al Hasan ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Colombo Strikers (Colombo Kaps) அணிக்காக Kusal Mendis மற்றும் Kamindu Mendis ஆகியோர் உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள வீரர்கள் LPL 2026 player draft மூலம் அணிகளால் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore