கடந்த சில நாட்களாக கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை ரூபாய், இன்று (22) அமெரிக்க டொலருக்கு எதிராக வர்த்தக வங்கிகளில் சற்றளவு வலுப்பெற்றுள்ளது. எனினும், டொலரின் விற்பனை விலை இன்னும் ரூ. 350 ஐ கடந்தே உள்ளது.
🏦 Seylan Bank
▪️ வாங்கும் விலை – ரூ. 342.75
▪️ விற்பனை விலை – ரூ. 354.75
(மாற்றமில்லை)
🏦 NDB Bank
▪️ வாங்கும் விலை – ரூ. 344 இலிருந்து ரூ. 341 ஆக குறைந்தது
▪️ விற்பனை விலை – ரூ. 354 இலிருந்து ரூ. 351 ஆக குறைந்தது
🏦 People’s Bank
▪️ வாங்கும் விலை – ரூ. 344.44 இலிருந்து ரூ. 343.95 ஆக குறைந்தது
▪️ விற்பனை விலை – ரூ. 354.74 இலிருந்து ரூ. 354.24 ஆக குறைந்தது
🏦 Commercial Bank of Ceylon
▪️ வாங்கும் விலை – ரூ. 343.09
▪️ விற்பனை விலை – ரூ. 354.25
(மாற்றமில்லை)
🏦 Sampath Bank
▪️ வாங்கும் விலை – ரூ. 344.50 இலிருந்து ரூ. 343.50 ஆக குறைந்தது
▪️ விற்பனை விலை – ரூ. 353.50 இலிருந்து ரூ. 352.50 ஆக குறைந்தது.





