ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்ஷா அல்லாஹ் இன்று (2026.03.19) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு:
0112432110, 0112451245, 0777353789
The meeting to determine the commencement of the Month of Shawwal, Hijri 1447 will be held today (2026.03.19) Insha Allah at Colombo Grand Mosque.





