சம்மாந்துறை Divisional Football Champion ஆக Royal Madrit அணி மகுடம் சூடியது!

சம்மாந்துறை Divisional  உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி  (08) சம்மாந்துறை பொதுமைதானத்தில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய Royal Madrit அணி, பலம் வாய்ந்த Evergreen அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2026 ஆம் ஆண்டிற்கான சம்மாந்துறை Divisional Football Champion பட்டத்தை கைப்பற்றியது.

போட்டியின் முழு நேரத்திலும் சிறப்பான அணித்திறன், வேகமான ஆட்டநடை மற்றும் ஒழுங்கான பாதுகாப்பு மூலம் Royal Madrit அணி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore