ஏப்ரல் மாத ICC சிறந்த வீராங்கனை விருதுக்கு இலங்கை வீராங்கனை இமேஷா துலானி பரிந்துரை

Imesha Dulani, 2026 ஏப்ரல் மாதத்திற்கான ICC மகளிர் “Player of the Month” விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka women’s national cricket team அணிக்காக பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடிய அவர், ஒருநாள் தொடரில் 116 ஓட்டங்களை குவித்து இலங்கையின் தொடர்வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற T20 தொடரிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், வெறும் சில பந்துகளில் 55 ஓட்டங்களை பதிவு செய்து கவனம் ஈர்த்தார். 🔥🏏

இந்த விருதுக்கான இறுதி பட்டியலில், தென்னாப்பிரிக்க அணித்தலைவி Laura Wolvaardt மற்றும் பிரேசில் வீராங்கனை Laura Cardoso ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore