சீமெந்தின் விலை அதிகரிப்பு!

ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் புதிய விலை ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக மணல் மற்றும் கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore