ஹோர்முஸ் நீரிணை திறப்பு: பாகிஸ்தான் தலைவர்களை டிரம்ப் பாராட்டு

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்கு திறக்க முடிவு செய்ததையடுத்து, பாகிஸ்தான் தலைவர்களை பாராட்டியுள்ளார்.

Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif மற்றும் இராணுவ தளபதி Asim Munir ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, “பாகிஸ்தானுக்கும் அதன் சிறந்த பிரதமருக்கும், பீல்ட் மார்ஷலுக்கும் நன்றி – அவர்கள் இருவரும் அருமையானவர்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்ற நிலையில், இந்த முன்னேற்றத்திற்கு பாகிஸ்தான் நடத்திய தூதரக முயற்சிகள் காரணமாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore