அம்பாறையில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி: பெரும் மக்கள் திரள் பங்கேற்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆண்டுக்கான மே தினப் பேரணி அம்பாறையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு நீதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நானயக்கார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய
