முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா?

தற்போது நிலவும் வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கம் இதுவரையில் திட்டமிட்ட துண்டிப்பு எதனையும் அமுல்படுத்தவில்லை என்றும், அவ்வப்போது ஏற்படும் மின்சாரத் தடை தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் மின்சாரத் தடைகளே (Breakdowns) என்றும் வலுசக்தி அமைச்சர்
BREAKING : அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயணாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 0
கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு

நேற்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை
சுப்பர் டீசலின் விலையை உயர்த்திய சினோபெக்!

சினோபெக் நிறுவனம் நாளை (07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசலின் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி 572 ரூபாயாக காணப்பட்ட ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

