வெள்ளத்தில் மூழ்கிய வெல்லவாய!

வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (10) இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் சில இடங்கள் வெல்லவாய பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெல்லவாய கங்காராம விகாரை மற்றும் எதிலிவெவ ஆகிய பகுதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore