நடைபெற்று முடிந்த சம்மாந்துறை வலயமட்ட பெருவிளையாட்டு – 2026 போட்டிகளில், எமது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய (STR-MMMV) மாணவர்கள் காற்பந்து ⚽, வலைப்பந்து 🏀 மற்றும் கரப்பந்து 🏐 போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று வெற்றிகளை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
சம்பியன் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்ற அணிகளுக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர், பிரதி அதிபர் மற்றும் பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
🏅 TEAM STR-MMMV
Sammanthurai Zonal Level Major Games – 2026
- ⚽ Under-18 Boys Football – 🥇 Champion
- ⚽ Under-20 Boys Football – 🥈 Runner Up
- 🏀 Under-16 Girls Netball – 🥈 Runner Up
- 🏀 Under-18 Girls Netball – 🥈 Runner Up
- 🏐 Under-16 Boys Volleyball – 🥈 Runner Up
- 🏐 Under-20 Boys Volleyball – 🥈 Runner Up

👏 எமது மாணவர் வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், உடற்கல்வி பிரிவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!




