G.C.E O/L சாதாரண தர 2025 (2026) பரீட்சை முடிவுகள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் பரிட்சைத் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், இதுவரை பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆகையால் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் உடனே எமது சம்மாந்துறை TREND சமூக ஊடாகளில் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.



