Dam Street பகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் அல்லது ஏற்பட்ட சேதத்தின் அளவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




