சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரராக இந்திக பொறுப்பேற்பு

எம்.எஃப். ருஃப்ஸீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் நிரந்தர பொறுப்பதிகாரராக (OIC) பொலிஸ் பரிசோதகர் (IP) டி.எஸ். இந்திக இன்று (30) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் நூரியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய
