புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லும் உத்தியோகத்தர்களுக்கு வழியனுப்பு நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா நகரத்திற்கு பயணம் செய்ய உள்ள உத்தியோகத்தர்களை வழியனுப்பும் நிகழ்வு இன்று (22) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு பிரதேச

