சம்மாந்துறை அஸ்-சாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரிக்கு சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தினால் ஒலிபெருக்கி வழங்கி வைப்பு!!

சம்மாந்துறை அஸ்-சாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரியின் கல்வி மற்றும் மார்க்க செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தினால் ஒலிபெருக்கி (Amplifier) ஒன்று வழங்கப்பட்டது. மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகள், கருத்தரங்குகள் மற்றும் மார்க்க

