கனடாவில் வாழும் சம்மாந்துறை மக்களுடன் பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் சந்திப்பு!

கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், அங்கு வசிக்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (ஏப்ரல் 19) மிகவும் மகிழ்வான முறையில் நடைபெற்றது.
“சகஸ்” திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் முன்பள்ளிகள் அழகுபடுத்தல் வேலைத்திட்டம்!

சம்மாந்துறை பகுதியில், “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் செயல்படும் முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் கடந்த வியாழக்கிழமை (16.04.2026) முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, சம்மாந்துறை பிரதேச
சம்மாந்துறையில் இன்று இரண்டு திடீர் மரணங்கள் பதிவாகின!!

சம்மாந்துறையில் இன்று இரண்டு தனித்தனியான திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்மாந்துறை , இஸ்மாயில்புரம் பகுதியில் வசித்து வந்த 39 வயதுடைய நபர், நேற்று இரவு உறங்கிய நிலையில் இன்று காலை உயிரிழந்த

