சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் துணிச்சல் மிக்க ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் திடீர் இட மாற்றம் ஏமாற்றமளிக்கிறது!

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் சேர் அவர்களின் திடீர் தற்காலிக இடமாற்றம், சம்மாந்துறை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்மாந்துறை பகுதியில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி

