அரச மற்றும் தனியார்துறையினருக்கான அவசர அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தி புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி

