அப்துல் மஜீட் மண்டப வளாகம் குத்தகைக்கு!!!

நோன்புப் பெருநாள் வியாபார நடவடிக்கைக்காகஅப்துல் மஜீட் மண்டப வளாகம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய விரும்பும் வியாபாரிகள் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு
மாகாண இப்தார் நிகழ்வு!

கிழக்கு மாகாண கலாச்சார மற்றும் பண்பாட்டலுவல்கள் திணக்களம்,சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன இணைந்து நடாத்திய “மாகாண இப்தார் நிகழ்வு” சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா தலைமையில்

